Monday 27 April 2015

Know more about Nasopharyngeal Cancer




























Nasopharyngeal Cancer (NPC) 
Kanser Nasofarinks
鼻咽癌 
நாசித்தொண்டை புற்றுநோய்


Understand The Facts Early
Ketahui faktanya lebih awal
需知的早期症状
உண்மை நிலவரத்தை விரைவில் புரிந்து கொள்ளுதல்

What is Nasopharyngeal Cancer? (NPC)
Apa itu Kanser Nasofarinks?
什么是鼻咽癌?
நாசித்தொண்டை (NPC) புற்றுநோய் என்றால் என்ன?

The Nasopharynx is an airspace lying at the back of the nose and above the soft part of the roof of the mouth. It connects the nose to the back of your mouth, allowing you to breathe through your nose and to swallow mucus produced by the lining membranes of the nose.
Nasofarinks adalah ruang udara yng terletak di belakang hidung dan di ataas lelangit mulut anda. Ia menyambungkan hidung ke bahagian belakang mulut untuk membolehkan anda bernafas melalui hidung dan menelan mukus yang dihasilkan oleh lapisan membran hidung.
鼻咽部是一个空域坐落在鼻背部及口腔顶部以上的的柔软的部分。它从鼻子连接到你的口腔后部,让你用鼻子呼吸和吞咽鼻子的膜里产生的粘液。
இந்த NPC என்பது, மூக்கின் பின்புறம், வாயின்மிருதுவான மேற்பகுதியிலும் அமைந்துள்ள சுவாசக்காற்று இயங்கும் ஒரு பகுதி. இது ஒருவரின் மூக்கை அவரின் வாயின் பின்புரத்தோடு இணைக்கிறது. இதனால் ஒருவர் மூக்கின் வழியாக சுவாசிக்கவும், மூக்கின் உள்ளே அமைந்துள்ள சவ்வினால் ஏற்படக்கூடிய சளியை விழுங்கவும் ஏதுவாகிறது.

鼻腔 Nasal Cavity நாசி துவாரம் Rongga Hidung
硬腭(口腔顶部)Hard Palate (Roof Of Mouth) வாயின் மேற்புறம் Lelangit
舌头 Tongue நாக்கு Lidah
鼻咽 Nasopharynx Nasofarinks
口咽 Oropharynx ஒரோப்ஹர்ய்நக்ஸ் Orofaring
喉咽(下咽)Laryngopharynx (Hypopharynx) லார்ய்ந்கோப்ஹர்ய்க்ஸ்
食道 Esophagus (Gullet) உணவுக்குழாய் Esofagus (Tekak)

Commonly but inaccurate known as nose cancer, Nasopharyngeal Cancer (NPC) occurs when cells in the nasopharynx area begin developing uncontrollably. These abnormal cell growths form tumours that can subsequently spread to other parts of the body. One of the major causes of NPC is the Epstein Barr virus, as studies have found high levels of this virus in the blood of people with this cancer.
Kanser nasofarinks terjadi apabila sel di bahagian nasofarinks berkembang dengan tidak terkawal. Pertumbuhan sel-sel abnormal ini akan membentuk tumor yang boleh merebak ke bahagian-bahagian tubuh yang lain. Salah satu punca utama kanser nasofarinks ialah virus Eptsein-Barr. Kajian menunjukkan bahawa virus ini adalah pada tahap yang tinggi dalam darah penghidap kanser nasofarinks.
通常称之为鼻癌,鼻咽癌(NPC)发生时,细胞在鼻咽部位开始异常增生。这些异常细胞生长形成肿瘤,可随后扩散到身体的其他部位。其中一个鼻咽癌的重要因素是EB病毒,因为医学研究在癌病患的血液里发现含有这高浓度的病毒
பொதுவாக ஆனால் துல்லியமற்ற மூக்கு புற்றுநோய் எனப்படும், நாசித்தொண்டையிலுள்ள திசுக்கள் கட்டுப்பாடின்றி வளருவதால் இந்த NPC தோன்றுகிறது.
இந்த இயல்புக்கு மாறான திசுக்களின் வளர்ச்சியினால் கட்டிகள் ஏற்பட்டபின் உடம்பின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. இரத்தத்தில் அதிகமான (Epstein-barr) வைரஸ் உள்ளதாலேயே இந்த NPC ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று ஆராய்ச்சியின் முடிவுகள் காட்டுகின்றன.


==========================

Nasopharyngeal Cancer (NPC) Treatment:- 
Rawatan Kanser Nasofarinks:-
鼻咽癌的治疗 
NPC சிகிச்சைமுறைகள்

• Radiotherapy
• Radioterapi
• 电疗疗法 / 放射治疗
• ரேடியோதெராபி

The main treatment for NPC, As well as treating the tumour, radiotherapy will usually be given to the lymph nodes in the neck. Radiotherapy treats cancer by using high-energy rays to destroy cancer cells while doing minimal harm to normal tissue. In most cases of NPC, external radiotherapy is used.
Rawatan utama bagi kanser nasofarinks ialah radioterapi. Untuk merawat tumor, radioterapi lazimnya dijalankan pada kawasan nasofarinks dan nodus limfa di leher. Radioterapi merawat kanser dengan menggunakan sinaran berkuasa tinggi untuk membunuh sel kanser dan pada masa yang sama meminimumkan kerosakan tisu normal.
鼻咽癌的主要肿瘤治疗,以及放射治疗通常会用于在颈部肿大的淋巴结。放射治疗是采用高能射线来破坏癌细胞,同时会轻微损害正常细胞组织。在大多数情况下鼻咽癌都使用外放射治疗。
NPC-க்குள்ள முக்கிய சிகிச்சைக்கும், கட்டிகளுக்கான சிகிச்சைக்கும்கழுத்திலுள்ள நிணநீர்களுக்கு ரேடியோதெராபி கொடுக்கபடுகிறது. புற்றுநோய் திசுக்களை அழிப்பதற்கு, அதிக கதிர் வீச்சுகொண்ட ரேடியோதெரபி சிகிச்சை அளிக்கபடுகிறது. பெரும்பாலான NPC நோயாளிகளுக்கு வெளிப்புற கதிர் இயக்க சிகிச்சை பயன் படடுத்தபடுகிறது.

• Chemotherapy
• Kemoterapi
• 化疗疗法
• கீமொதெரபீ

The use of anti-cancer drugs to destroy cancer cells. Chemotherapy may be given before, alongside or after radiotherapy. Chemotherapy may also be given if the cancer has spread to other parts of the body.
Kemoterapi merupakan kaedah yang menggunakan ubat-ubatan anti-kanser bagi membunuh sel-sel kanser. Kemoterapi mungkin dijalankan sebelum, semasa ataupun selepas radioterapi. Kemoterapi juga diberikan sekiranya sel-sel kanser telah merebak ke bahagian anggota badan yang lain.
使用抗癌药物来破坏癌细胞。化疗可在电疗前, 同时或后使用。化疗也可用于已经转移到身体其他部位的癌症。
புற்றுநோய் திசுக்களை ஒழிக்க புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்த படுகின்றன. கீமொதெரபீ சிகிச்சை, ரேடியோதெராபி சிகிச்சை கொடுக்கும்பொழுததோ, அல்லது அதன்பிறகோ கொடுக்கப்படலாம். உடம்பின் மற்ற பகுதுகளுக்கும் புற்றுநோய் பரவி இருந்தாலும் கீமொதெரபீ கொடுக்கப்படலாம்.

• Surgery
• Pembedahan
• 手术
• அறுவை சிகிச்சை

Sometimes, the doctor may recommend surgery to remove any affected lymph nodes in the neck that may contain cancer cells after the radiotherapy treatment. Surgery may also be required to remove the tumour if it returns in the lymph nodes around the neck or in the nasopharynx.
Doktor akan mengesyorkan pembedahan untuk mengeluarkan nodus limfa di leher yang dijangkiti kanser selepas rawatan radioterapi sekiranya perlu. Pembedahan juga diperlukan untuk mengeluarkan tumor yang mungkin tumbuh semula pada nodus limfa di leher atau di nasofarinks.
有时,医生可能会建议病患在放射治疗之后做手术切除颈部任何可能含有癌细胞的受影响淋巴结。手术也可能需要将肿瘤切除干净,如果它还存在和围绕颈部的淋巴结或在鼻咽部
ரேடியோதெராபி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை அகற்றுமாறு பரிந்துறைப்பார்கள்.
கழுத்து மற்றும் NPC பகுதிகளில் மறுபடியும் புற்றுநோய் கட்டிகள் தோன்றினால் அவைகளை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

==========================

NPC Follow-Up Treatment:-
Rawatan Susulan untuk Kanser Nasofarinks:-
鼻咽癌后续治疗
NPC தொடர்ந்து சிகிச்சை

After treatment is completed, patients need to undergo regular check-ups. These will probably continue for several years. If you have any problems or notice any new symptoms between these times, consult your doctor as soon as possible. Regular ENT (ear-nose-throat) examination is important to detect recurrence of disease.
Pesakit perlu menjalani pemeriksaan susulan secara kerap. Rawatan susulan mungkin berlanjutan sehingga beberapa tahun. Sekiranya terdapat sebarang masalah ataupun tanda-tanda baru sepanjang tempoh ini, sila hubungi doktor anda secepat mungkin. Pemeriksaan ENT (telinga, hidung dan tekak) adalah penting untuk mengesan pengulangan penyakit.
治疗完成后,患者只需定期接受检查。这些将可能持续数年。如果您在这期间有任何疑问或发现任何新的症状,尽快向医生咨询。定期做耳鼻喉科(耳,鼻,喉)检查是必要的, 以便检测疾病的复发。
சிகிச்சை முடிந்தபின், நோயாளிகள் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இது பெரும்பாலும் பல வருடங்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டி வரும். இதற்கிடையில் எதுவும் பிரைச்சனைகள் புற்றுநோய்க்கான புதிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்தவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
புதிதாக புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வழக்கமான காது, மூக்கு, தொண்டை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.


==========================

2 NPC Risk Factors
2 Faktor-Faktor Risiko Kanser Nasofarinks
2 种鼻咽癌的危险因素 
2 NPC ஆபத்து காரணிகள்

• Diet
• Corak pemakanan
• 饮食习惯
• உணவு முறை
People who live in #Asia#NorthernAfrica and #Arctic region where NPC is common, typically consume diets very high in salted fish and meat. Indeed, the rate of this cancer is decreasing in southeast china as people begin following a more ‘Western’ diet.
Kanser nasofarinks merupakan penyakit yang biasa bagi penduduk Asia, Afrika Selatan dan Artik yang mengamalkan corak pemakanan ikan masin dan daging yang tinggi.
生活在亚洲,非洲北部和北极地区,最常见的就是鼻咽癌患,这在于饮食和消耗非常高的咸鱼和肉类。事实上,这种癌症的几率在中国东南部逐渐减少,因人们开始接受更多的“西方化”饮食。
ஆசியா, வட ஆப்ரிக்கா மற்றும் ஆர்டிக் பகுதிளில்வாழும் மக்களிடையே இந்த NPC சாதரணமாக காணப்படுகிறது. இவர்கள் உண்ணும் அதிக உப்பு கலந்த மீன், மற்றும் இறைச்சியால் NPC ஏற்படுகிறது. உண்மையில் தென்கிழக்கு சீன மக்கள் மேல்நாட்டு உணவு முறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டதால்அவர்களிடையே உள்ள புற்றுநோய் விகிதம் குறைந்து கொண்டு வருகிறது.

• Genetic Factors
• Keturunan
• 遗传因素
• மரபியல் காரணிகளை
Recent research has found that people with certain inherited tissue types are at increased risk of developing NPC. Also, family members of people with NPC are more likely to get this cancer. Whether this is due to environmental or genetic factors has yet to be ascertained.
Kajian terkini menunjukkan bahawa individu yang mewarisi jenis-jenis tisu tertentu lebih berisiko tinggi untuk mendapat kanser nasofarinks. Faktor risiko adalah lebih tinggi sekiranya terdapat ahli keluarga yang menghidap kanser nasofarinks. Namun tidak dapat dipastikan sama ada faktor keturunan ataupun persekitaran yang menyumbang kepada faktor risiko.
最近的研究发现,某些具有遗传性基因类型的人患鼻咽癌的几率会增高。此外,患有鼻咽癌的家庭成员更容易得到这种癌症。这是否是由于环境影响或遗传因素还有待确定。
சமீபத்திய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் சிலமரபுரிமை திசுக்களினாலும் NPC ஏற்படக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது. NPC புற்றுநோய் கண்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இது சுற்றுச்சூழலால் ஏற்படுகிறதா அல்லது மரபனுக்காரணங்களால் ஏற்படுகிறதா என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை.

==========================

Nasopharyngeal Cancer (NPC) Diagnosis Procedures:-
Langkah Diagnosis Kanser Nasofarinks
鼻咽癌的诊断程序
NPC கண்டறியும் நடைமுறைகள்

• The doctor will examine your mouth, throat and ears. He or she will refer you to a hospital for further tests and specialist advice and treatment.
• Doktor akan memeriksa mulut, tekak dan telinga anda. Beliau kemudiannya akan merujuk anda ke hospital untuk ujian lanjutan dan mendapatkan nasihat pakar.
• 医生将检查你的口腔,喉咙和耳朵。他或她会转介你到医院做进一步的检查和专业咨询与治疗。
• மருத்துவர் ஒருவரின் வாய், தொண்டை மற்றும் காதுகளை சோதனை செய்வார். அதன்பின் அம்மருத்துவர் அவரை மேலும் சில சோதனைகள் செய்வதற்காகவும் நிபுணத்துவ ஆலோசனை பெறவும் சிகிச்சை பெறவும். ஒரு மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைப்பார்.

• The specialist will examine your nasopharynx using a nasendoscope, a thin, flexible tube with a light at the end. The tube will be passed into your nostril in order to get a better view of the back of the nose. Of course, the patient is given a local anaesthetic spray to minimize discomfort while this is carried out. In order to make a diagnosis, a piece of affected tissue will be removed and then examined under a microscope.
• Pakar perunding akan memeriksa nasofarinks anda dengan menggunakan 'nasendoskop' - sebuah tiub yang nipis, fleksibel dan terdapat cahaya di hujungnya. Tiub akan dimasukkan melalui lubang hidung memudahkan beliau melihat belakang hidung. Semasa proses ini pesakit akan diberikan semburan bius setempat untuk mengurangkan ketidakselesaan. Untuk membuat diagnosia, secebis tisu yang dijangkiti akan dikeluarkan dan dikaji dengan menggunakan mikroskop.
• 该专家将使用鼻内窥镜,附有柔软与尾部有小灯的管子检查你的鼻咽部。细管将被直接放入到你的鼻孔,以获得鼻背部的更好影像。过程中,患者将被局部喷射麻醉剂,以减少不适感。为了做出诊断,一块病变的组织将被切除,然后放在显微镜下检查。
நிபுணத்துவ மருத்துவர், நோயாளியின் மூக்கு நாசியின் வழியாக ஒரு மெல்லிய ரப்பர் குழாயைச் செலுத்திசோதனை செய்வார். இச்சோதனையின்போது நோயாளிக்கு மெதுவான மயக்க மருந்து கொடுத்து அவருக்கு அசெளகாரியம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள். அவரின் நோயை கண்டரிவதர்க்கு பாதிகப்பட்ட திசுவின் ஒரு பகுதியை எடுத்து மிச்ரோச்கோபே மூலமாக சோதனை செய்வார்கள்.


(Source: MAKNA phamplet, Nasopharyngeal Cancer)

No comments:

Post a Comment